Kavadikattu Poojai started in Eraniel

கன்யாகுமாரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவில் மாசி திருவிழாகாக இரணியல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி கெட்டி கொண்டு செல்வது வழக்கம் . இந்த வருடமும் அதற்க்காக காவடிக்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பூஜைக்கு வைக்க பட்டன. More than Hundred of Years people from…